3 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.37,00,000

Published on: May 10, 2024
Location Murambu Near
Cent 3
Sq.ft 1308
Face South
Bedrooms 2
Bathrooms 2

நமது முறம்பு, பழனியப்பா பள்ளி பின்பகுதியில் தளவாய்புரம் பாதையின் அருகில்.

3 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 37 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 2 BHK
மொத்த சதுரடி : 1308 (27.25 x 48)
வீடு சதுரடி : 1056
முகம் : தெற்கு
பார்க்கிங் : Car, Bike வசதி உண்டு
தண்ணீர் : போர் வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP