2 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.35,00,000

Published on: February 7, 2024
Location Thendral Nagar Near
Cent 2
Sq.ft 872
Face East and South
Bedrooms 2
Bathrooms 2

நமது இராஜபாளையம், தென்றல் நகர் அருகில்.

2 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 35 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 2 BHK
மொத்த சதுரடி : 872
வீடு சதுரடி : 800
முகம் : கிழக்கு மற்றும் தெற்கு
பார்க்கிங் : Bike வசதி மட்டும்
தண்ணீர் : போர் வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP