| Location | Thendral Nagar Near |
| Cent | 4 |
| Sq.ft | 1740 |
| Face | North |
| Bedrooms | 2 |
| Bathrooms | 2 |
நமது இராஜபாளையம், தென்றல் நகர் (AKDR கல்லூரி) அருகில்.
4 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.
விலை : 62 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
வீடு அமைப்பு : 2 BHK
இடம் சதுரடி : 1740 (29 x 60 – Approx)
வீடு சதுரடி : 1550
முகம் : வடக்கு
ரோடு : 25 அடி
பார்க்கிங் : கார், பைக் வசதி உண்டு
தண்ணீர் : போர் வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்
குறிப்பு : மாடி படியின் கீழ் பாத்ரூம் கட்டித் தரப்படும்.


















































