2.58 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.45,00,000

Published on: March 18, 2023
Location Vettai Perumal Kovil Near
Cent 2.58
Sq.ft 1125
Face South
Bedrooms 2
Bathrooms 3

நமது இராஜபாளையம், வேட்டை பெருமாள் கோவில் அருகில்.

2.58 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 45 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 2 BHK + பர்னிச்சர் வேலை செய்து தரப்படும்
மொத்த சதுரடி : 1125 (30 x 37.50)
வீடு சதுரடி : 975
முகம் : தெற்கு
பார்க்கிங் : Car, Bike வசதி உண்டு
தண்ணீர் : போர் மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP