2.65 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.35,00,000

Published on: October 18, 2023
Location Vettai Perumal Kovil Near
Cent 2.65
Sq.ft 1155
Face South
Bedrooms 2
Bathrooms 3

நமது இராஜபாளையம், வேட்டை பெருமாள் கோவில் அருகில்.

2.65 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 35 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 2 BHK
மொத்த சதுரடி : 1155
வீடு சதுரடி : 1050
முகம் : தெற்கு மற்றும் கிழக்கு – Corner Plot
பார்க்கிங் : Bike வசதி மட்டும்
தண்ணீர் : போர் மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP