3 சென்டில் 2 BHK வீடு விற்பனைக்கு

Rs.59,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: April 6, 2026
Location Ponnagaram (Teachers Colony) Near
Cent 3
Sq.ft 1305
Face North
Bathrooms 3

நமது இராஜபாளையம், பொன்னகரம் – டீச்சர்ஸ் காலனி அருகில்.

3 சென்டில் 2 BHK வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 59 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 2 BHK
இடம் சதுரடி : 1305 (22 x 60 – Approx)
வீடு சதுரடி : 1100
முகம் : வடக்கு
ரோடு : 30 அடி
பார்க்கிங் : கார், பைக் – வசதி உண்டு
தண்ணீர் : நல்ல, போர் – வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP