| Location | Srivi (Vanniyampatti) Near |
| Cent | 2.35 |
| Sq.ft | 1025 |
| Face | North and East |
| Bathrooms | 2 |
நமது ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி (கங்காகுளம்) அருகில்.
1.25 சென்டில் 2 BHK (கீழ் / மாடி) வீடு + 1.10 சென்டில் காலி மனை விற்பனைக்கு உள்ளது.
விலை : 19 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
வீடு அமைப்பு : (கீழ் – 1 BHK / மாடி – 1 BH)
மொத்த இடம் சதுரடி : 1025
வீடு சதுரடி : 595
முகம் : வடக்கு மற்றும் கிழக்கு
ரோடு : 8 அடி
பார்க்கிங் : பைக் – வசதி மட்டும்
தண்ணீர் : நல்ல, போர் – வசதி உண்டு
Bank Loan வசதி செய்து தரப்படும்






















