3.70 சென்டில் 2 BHK வீடு விற்பனைக்கு

Rs.45,00,000

Published on: March 23, 2024
Location Thendral Nagar Near
Cent 3.70
Sq.ft 1605
Face North
Bedrooms 2
Bathrooms 3

நமது இராஜபாளையம், தென்றல் நகர் அருகில்.

3.70 சென்டில் 2 BHK வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 45 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 2 BHK
மொத்த சதுரடி : 1605
வீடு சதுரடி : 950
முகம் : வடக்கு
பார்க்கிங் : Car, Bike வசதி உண்டு
தண்ணீர் : போர் வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP