4.50, 4.75 சென்டில் 2 காலி மனைகள் விற்பனைக்கு

Rs.2,25,000

Published on: August 27, 2024
Location Attai Mill Mukku (Sattikinaru) Near
Cent 4.50, 4.75
Plots 2
Face South and South East

நமது இராஜபாளையம், அட்டைமில் முக்கு – சட்டிகிணறு ஆறுமுகா மில் கீழ்புறம்.

4.50 + 4.75 சென்டில் 2 காலி மனைகள் விற்பனைக்கு உள்ளது.

1 சென்ட் விலை : 2.25 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
முகம் :தெற்கு (35 x 56.50), தெற்கு கிழக்கு (36 x 57.50) – Corner Plot
ரோடு : 20, 18 அடி

TOP