நாங்கள்

நம் இராஜபாளையம் மாநகரில் முதல் முறையாக முற்றிலும் வித்தியாசமாய்! அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு Firms Register Number: FR/Virudhunagar/148/2021 இனிதே துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில், நமது நகரத்தை சுற்றியுள்ள

* வீடுகள்
* நிலங்கள்
* அலுவலகங்கள்
* தோப்புகள்

இவைகளை வாங்க, விற்க, வாடகைக்கு மற்றும் ஒத்திக்கு எங்களை அணுகவும். நங்கள் உங்கள் பட்ஜெட்டிற்கும் / விருப்பத்திற்கும் ஏற்றாற்போல் சிறந்த சேவையினை செய்து தருகின்றோம். மேலும் எல்ல வகையான Bank Loan வசதி செய்து தறப்படும். *நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

குறிப்பு:
எங்கள் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களின் (Website, Facebook & Instagram) மூலம் உங்களது,

* புதிய மற்றும் பழைய வீடுகள்
* நிலங்கள்
* அலுவலகங்கள்
* தோப்புகள்
* கடைகள்
* வாடகை மற்றும் ஒத்தி வீடுகள்
* வாடகை கடைகள்

யேதேனும் வாங்க, விற்க, வாடகைக்கு மற்றும் ஒத்திக்கு நினைத்தால் அதன் புகைப்படத்துடன் கூடிய முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து கீழ்க்காணும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் உங்களுக்கு மிக விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். உங்களுடைய விவரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். என்றென்றும் உங்கள் நல்வரவை விரும்பும்.

R.சிவபிரகாஷ்

Mob/Whatsapp: 9677848416

rajapalayamproperties@gmail.com

Rajapalayam Properties

TOP