| Location | Srivilliputhur Near |
| Cent | 4 |
| Sq.ft | 1742 |
| Face | North |
| Bedrooms | 2 |
| Bathrooms | 2 |
நமது ஸ்ரீவில்லிபுத்தூர், SMT நகர் அருகில்.
4 சென்டில் 2 BHK வீடு விற்பனைக்கு உள்ளது.
வீடு அமைப்பு : 2 BHK
விலை : 42 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
மொத்த சதுரடி : 1742 (25 x 70)
வீடு சதுரடி : 1000
முகம் : வடக்கு
பார்க்கிங் : Car, Bike உண்டு
தண்ணீர் : போர், நல்ல உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்




























