| Location | Kalangaperi Near |
| Cent | 4 |
| Sq.ft | 1742 |
| Face | East & North |
| Bedrooms | 2 |
| Bathrooms | 2 |
நமது இராஜபாளையத்தில், கலங்காப்பேரி அருகில்.
4 சென்டில் 2 BHK வீடு விற்பனைக்கு உள்ளது.
வீடு அமைப்பு : 2 BHK
விலை : 43 லட்சம் (Negotiable)
சதுரடி : 1742
சென்ட் : 4
முகம் : கிழக்கு / வடக்கு
பார்க்கிங் : Car, Bike வசதி உண்டு
தண்ணீர் : போர் மட்டும் உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்







