2.65 சென்டில் 2 BHK வீடு விற்பனைக்கு

Rs.47,00,000

Published on: December 11, 2022
Location Thendral Nagar Near
Cent 2.65
Sq.ft 1156
Face East
Bedrooms 2
Bathrooms 3

நமது இராஜபாளையம், தென்றல் நகர் அருகில்.

2.65 சென்டில் 2 BHK வீடு (கீழ் / மாடி) விற்பனைக்கு உள்ளது.

வீடு அமைப்பு : 2 BHK (கீழ் – 1 BHK / மாடி – 1 BB)
விலை : 47 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
மொத்த சதுரடி : 1156 (36 x 32)
வீடு சதுரடி : 1350
முகம் : கிழக்கு
பார்க்கிங் : Bike மட்டும்
தண்ணீர் : போர் வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP