| Location | Vettai Perumal Kovil Near |
| Cent | 1.25 |
| Sq.ft | 545 |
| Face | North |
| Hall | 1 |
| Bathrooms | 1 |
நமது இராஜபாளையம், வேட்டை பெருமாள் கோவில் அருகில்.
1.25 சென்டில் (0.75) வீடு + (0.50) காலிமனை விற்பனைக்கு உள்ளது.
வீடு அமைப்பு : 1 HK
விலை : 17 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
மொத்த சதுரடி : 545
வீடு சதுரடி : 327
முகம் : வடக்கு
பார்க்கிங் : வசதி இல்லை
தண்ணீர் : போர், நல்ல உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்



















