| Location | Chathirapatti Near |
| Cent | 9.25 |
| Sq.ft | 4050 |
| Face | North & South |
| Bedrooms | 3 |
| Bathrooms | 2 |
நமது இராஜபாளையத்தில், சத்திரப்பட்டி அருகில்.
9.25 சென்டில் 3 BHK வீடு + கட்டுமான வீடு விற்பனைக்கு உள்ளது.
வீடு அமைப்பு : 3 BHK (3.85 சென்ட்)
வீடு அமைப்பு : கட்டுமான வீடு (2.50 சென்ட்)
விலை : 60 லட்சம் (Negotiable)
சதுரடி : 4050 (45 x 90)
சென்ட் : 9.25
முகம் : வடக்கு மற்றும் தெற்கு
பார்க்கிங் : Car, Bike வசதி உண்டு
தண்ணீர் : போர் மட்டும் உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்





























