| Location | RR Nagar Near |
| Cent | 3.25 |
| Sq.ft | 1350 |
| Face | South |
| Bedrooms | 2 |
| Bathrooms | 2 |
நமது இராஜபாளையம், R.R. நகர் அருகில்.
3.25 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.
வீடு அமைப்பு : 2 BHK
விலை : 54 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
மொத்த சதுரடி : 30 x 45 = 1350
வீடு சதுரடி : 1200
முகம் : தெற்கு
பார்க்கிங் : Car, Bike உண்டு
தண்ணீர் : போர் மட்டும் உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்































