4.60 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.63,00,000

Published on: August 10, 2022
Location Ponnagaram Near
Cent 4.60
Sq.ft 2021
Face South
Bedrooms 2
Bathrooms 3

நமது இராஜபாளையம், பொன்னகரம் – டீச்சர்ஸ் காலனி அருகில்.

4.60 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

வீடு அமைப்பு : 2 BHK
விலை : 63 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
மொத்த சதுரடி : 33 x 61.25 = 2021
வீடு சதுரடி : 1200
முகம் : தெற்கு
பார்க்கிங் : Car, Bike உண்டு
தண்ணீர் : போர், நல்ல உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP