3.10 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.58,00,000

Published on: December 11, 2022
Location Thendral Nagar Near
Cent 3.10
Sq.ft 1344
Face South
Bedrooms 2
Bathrooms 2

நமது இராஜபாளையம், தென்றல் நகர் அருகில்.

3.10 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

வீடு அமைப்பு : 2 BHK
விலை : 58 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
மொத்த சதுரடி : 1344 (28 x 38)
வீடு சதுரடி : 1281
முகம் : தெற்கு
பார்க்கிங் : Car, Bike வசதி உண்டு
தண்ணீர் : போர் வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP