| Location | Ponnagaram Near |
| Cent | 3 |
| Sq.ft | 1307 |
| Face | North |
| Bedrooms | 2 |
| Bathrooms | 3 |
நமது இராஜபாளையம், பொன்னகரம் – டீச்சர்ஸ் காலனி அருகில்.
3 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.
வீடு அமைப்பு : 2 BHK + பர்னிச்சர் வேலை செய்து தரப்படும்
விலை : 40 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
மொத்த சதுரடி : 1307
வீடு சதுரடி : 1100
முகம் : வடக்கு
பார்க்கிங் : Car, Bike உண்டு
தண்ணீர் : போர் மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்























