| Location | Thendral Nagar Near |
| Cent | 2.40 |
| Sq.ft | 1021 |
| Face | South |
| Bedrooms | 2 |
| Bathrooms | 2 |
நமது இராஜபாளையம், தென்றல் நகர் அருகில்.
2.40 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.
வீடு அமைப்பு : 2 BHK
விலை : 44 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
மொத்த சதுரடி : 1021 (26 x 39)
வீடு சதுரடி : 937
முகம் : தெற்கு
பார்க்கிங் : Car, Bike வசதி உண்டு
தண்ணீர் : போர் வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்






























