3.11 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.33,00,000

Published on: January 5, 2023
Location Ponnagaram Near
Cent 3.11
Sq.ft 1568
Face North
Bedrooms 2
Bathrooms 3

நமது இராஜபாளையம், பொன்னகரம் – டீச்சர்ஸ் காலனி அருகில்.

3.11 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

வீடு அமைப்பு : 2 BHK
விலை : 33 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
மொத்த சதுரடி : 1568 (25 x 54.25)
வீடு சதுரடி : 1100
முகம் : வடக்கு
பார்க்கிங் : Bike மட்டும்
தண்ணீர் : போர் மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP