| Location | RR Nagar Near |
| Cent | 2.90 |
| Sq.ft | 1256 |
| Face | South |
| Bedrooms | 2 |
| Bathrooms | 3 |
நமது இராஜபாளையம், R.R நகர் அருகில்.
2.90 சென்டில் 2 BHK வீடு விற்பனைக்கு உள்ளது.
வீடு அமைப்பு : 2 BHK
விலை : 45 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
மொத்த சதுரடி : 1256 (33 x 38)
வீடு சதுரடி : 1035
முகம் : தெற்கு
பார்க்கிங் : Car, Bike வசதி உண்டு
தண்ணீர் : போர் வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்




























