| Location | Thendral Nagar (Ram Nagar) Near |
| Floor | Ground and First Floor |
| Sq.ft | 1100 |
| Face | South and East |
| Home | 2 |
| Bedrooms | 1 Home – 4 Bedrooms |
நமது இராஜபாளையம், தென்றல் நகர் (ராம் நகர்) அருகில்.
4 BHK (கீழ் / மாடி) புதிய 2 வீடுகள் வாடகைக்கு உள்ளது.
வசதிகள் :
வீடு அமைப்பு : (1 வீட்டில்)
4 BHK (கீழ் – 2 BHK / மாடி – 2 BHK)
வாடகை : (1 வீட்டின்)
(கீழ் – 15,000 / மாடி – 14,000)
முன் பணம் : (ஒரு 2 BHK வீட்டுக்கு மட்டும்)
Rs.50,000
முகம் : தெற்கு – வாசல் (கிழக்கு)
பார்க்கிங் : கார், பைக் – வசதி உண்டு
தண்ணீர் : போர், நல்ல – வசதி உண்டு
மின்சாரம் : 4 – (3 பேஸ் உள்ளது)











































































































