2.75 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.39,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: May 13, 2026
Location Ponnagaram (Teachers Colony) Near
Cent 2.75
Sq.ft 1198
Face North
Bedrooms 2
Bathrooms 3

நமது இராஜபாளையம், பொன்னகரம் – டீச்சர்ஸ் காலனி அருகில்.

2.75 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 39 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 2 BHK
இடம் சதுரடி : 1198
வீடு சதுரடி : 1050
முகம் : வடக்கு
ரோடு : 20 அடி
பார்க்கிங் : கார், பைக் – வசதி உண்டு
தண்ணீர் : போர் – வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP