1.95 சென்டில் 1 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.31,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: December 2, 2025
Location S.Ramalingapuram Near
Cent 1.95
Sq.ft 850
Face South
Bedrooms 1
Bathrooms 2

நமது இராஜபாளையம், S.ராமலிங்கபுரம் அருகில்.

1.95 சென்டில் 1 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 31 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 1 BHK
மொத்த சதுரடி : 850 (24.25 x 35 – Approx)
வீடு சதுரடி : 700
முகம் : தெற்கு
பார்க்கிங் : பைக் வசதி மட்டும்
தண்ணீர் : போர், நல்ல உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP