| Location | Thendral Nagar Near |
| Cent | 3.10 |
| Sq.ft | 1350 |
| Face | North |
நமது இராஜபாளையம், தென்றல் நகர் (ஆட்டோ நிறுத்தம்) அருகில்.
3.10 சென்டில் காலி மனை விற்பனைக்கு உள்ளது.
1 சென்ட் விலை : 5.50 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
முகம் : வடக்கு (20 x 60) + (10 x 15)
ரோடு : 20 அடி
















