2.50 சென்ட் DTCP மனையில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.39,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: June 6, 2026
Location Mottamalai Near
Cent 2.50
Sq.ft 1070
Face North
Bedrooms 2
Bathrooms 2

நமது இராஜபாளையம், மொட்டைமலை அருகில்.

2.50 சென்ட் DTCP மனையில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 39 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

இலவசம் : மர கட்டில் வழங்கப்படும்

வீடு அமைப்பு : 2 BHK
இடம் சதுரடி : 1070 (24 x 45 – Approx)
வீடு சதுரடி : 1000
முகம் : வடக்கு
ரோடு : 30 அடி
பார்க்கிங் : கார், பைக் – வசதி உண்டு
தண்ணீர் : போர் – வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP