3.05 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.47,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: August 4, 2026
Location Murambu Near
Cent 3.05
Sq.ft 1329
Face North
Bedrooms 2
Bathrooms 3

நமது முறம்பு, பழனியப்பா பள்ளி பின்புறம் சுமார் 0.50 கி.மீ தொலைவில்.

3.05 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 47 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : (கீழ் – 2 BHK)
இடம் சதுரடி : 1329
வீடு சதுரடி : 1170
முகம் : வடக்கு
ரோடு : 18 அடி
பார்க்கிங் : கார், பைக் – வசதி உண்டு
தண்ணீர் : போர் – வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP