2.65 சென்ட் 2 BHK கீழ்/மாடி டூப்ளக்ஸ் புதிய வீடு விற்பனைக்கு

Rs.67,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: May 9, 2026
Location R.R Nagar Near
Cent 2.65
Sq.ft 1154
Face South
Bedrooms 2
Bathrooms 3

நமது இராஜபாளையம், R.R நகர் அருகில்.

2.65 சென்டில் 2 BHK (கீழ் / மாடி) டூப்ளக்ஸ் புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 67 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 2 BHK (கீழ் – 1 BHK / மாடி – 1 BB)
இடம் சதுரடி : 1154 (22 x 52.50 – Approx)
வீடு சதுரடி : 1385
முகம் : தெற்கு
ரோடு : 20 அடி
பார்க்கிங் : கார், பைக் – வசதி உண்டு
தண்ணீர் : போர் – வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP