| Location | Thendral Nagar Near |
| Cent | 2.20 |
| Sq.ft | 940 |
| Face | North and West |
| Bedrooms | 2 |
| Bathrooms | 3 |
நமது இராஜபாளையம், தென்றல் நகர் அருகில்.
2.20 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.
விலை : 45 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
வீடு அமைப்பு : 2 BHK
இடம் சதுரடி : 940 (24 x 39 – Approx)
வீடு சதுரடி : 950
ரோடு : 23, 30 அடி
முகம் : வடக்கு மற்றும் மேற்கு – Corner Plot
பார்க்கிங் : கார், பைக் – வசதி உண்டு
தண்ணீர் : நல்ல, போர் – வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்


















































