2.50 சென்டில் 1 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.45,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: July 9, 2026
Location Thendral Nagar Near
Cent 2.50
Sq.ft 1089
Face West (Entry : North)
Bedrooms 1
Bathrooms 2

நமது இராஜபாளையம், தென்றல் நகர் அருகில்.

2.50 சென்டில் 1 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 45 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : (கீழ் – 1 BHK)
இடம் சதுரடி : 1089
வீடு சதுரடி : 800
முகம் : மேற்கு (வாசல் – வடக்கு)
ரோடு : 15 அடி
பார்க்கிங் : பைக் – வசதி மட்டும்
தண்ணீர் : போர், நல்ல – வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP