| Location | Vettai Perumal Kovil Near |
| Cent | 2.70 |
| Sq.ft | 1183 |
| Face | North |
| Bedrooms | 2 |
| Bathrooms | 3 |
நமது இராஜபாளையம், வேட்டை பெருமாள் கோவில் அருகில்.
2.70 சென்டில் 2 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.
விலை : 55 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
வீடு அமைப்பு : 2 BHK
மொத்த சதுரடி : 1183 (27.50 x 43 – Approx)
வீடு சதுரடி : 1000
முகம் : வடக்கு
ரோடு : 16 அடி
பார்க்கிங் : கார், பைக் – வசதி உண்டு
தண்ணீர் : நல்ல, போர் – வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்
















































