3.85 சென்டில் 3 BHK புதிய வீடு விற்பனைக்கு

Rs.68,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: May 20, 2026
Location Vettai Perumal Kovil Near
Cent 3.85
Sq.ft 1678
Face South
Bedrooms 3
Bathrooms 3

நமது இராஜபாளையம், வேட்டை பெருமாள் கோவில் அருகில்.

3.85 சென்டில் 3 BHK புதிய வீடு விற்பனைக்கு உள்ளது.

விலை : 68 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 3 BHK (கீழ் – மட்டும்)
இடம் சதுரடி : 1678 (24 x 69.50 – Approx)
வீடு சதுரடி : 1400
முகம் : தெற்கு
ரோடு : 20 அடி
பார்க்கிங் : கார், பைக் – வசதி உண்டு
தண்ணீர் : நல்ல, போர் – வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP