Location | Chathirapatti Near |
Cent | 6.20 |
Sq.ft | 2700 |
Face | South |
Bedrooms | 1 |
Bathrooms | 1 |
நமது இராஜபாளையம், சத்திரப்பட்டி (நியூ டவுன்) அருகில்.
6.20 சென்டில் 1 BHK வீடு மற்றும் காலி மனை விற்பனைக்கு உள்ளது.
விலை : 40 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
வீடு அமைப்பு : 1 BHK + காலி மனை
மொத்த சதுரடி : 2700 (45 x 60)
வீடு சதுரடி : 1250 – Approx
முகம் : தெற்கு
பார்க்கிங் : Car, Bike வசதி உண்டு
தண்ணீர் : போர் வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்