| Location | Kalangaperi Near |
| Cent | 4 |
| Sq.ft | 1740 |
| Face | South |
| Bedrooms | 2 |
| Bathrooms | 2 |
நமது இராஜபாளையம், கலங்காப்பேரி புதூர் அருகில்.
4 சென்டில் 2 சென்ட் 2 BHK வீடு (கீழ் / மாடி) + 2 சென்ட் காலி மனை விற்பனைக்கு உள்ளது.
விலை : 37 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
வீடு அமைப்பு : (கீழ் – 1 BHK / மாடி – 1 BHK)
மொத்த சதுரடி : 1740 (40 x 43.50)
வீடு சதுரடி : 1200
முகம் : தெற்கு
பார்க்கிங் : Bike வசதி மட்டும், Car – காலி மனையில் நிறுத்தலாம்
தண்ணீர் : போர், நல்ல வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்






































































