| Location | Srivi – Vanniyampatti Mukku Near |
| Cent | 2.77 |
| Sq.ft | 1186 |
| Face | South |
| Homes | 2 |
| Bathrooms | 2 |
நமது ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி முக்கு (பிள்ளையார் கோவில்) அருகில்.
2.77 சென்ட் DTCP மனையில் 1 BHK – 2 வீடுகள் விற்பனைக்கு உள்ளது.
விலை : 50 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
குறிப்பு : மாத வாடகை (2 வீட்டுக்கும்) – 9,000
வீடு அமைப்பு : (1 வீடு – 1 BHK / 2 வீடு – 1 BHK)
மொத்த சதுரடி : 1186 (24.50 x 49.25)
வீடு சதுரடி : 1000
முகம் : தெற்கு
ரோடு : 23 அடி
பார்க்கிங் : பைக் – வசதி மட்டும்
தண்ணீர் : நல்ல, போர் (2) – வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்


































