| Location | Padma Hospital Near |
| Cent | 2.70 |
| Sq.ft | 1777 |
| Face | South |
| Bedrooms | 1 |
| Bathrooms | 2 |
நமது இராஜபாளையம், பத்மா மருத்துவமனை அருகில்.
2.70 சென்டில் 1 BHK வீடு விற்பனைக்கு உள்ளது.
விலை : 43 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
வீடு அமைப்பு : 1 BHK + மாடியில் ஷீட் ரூம் உள்ளது
மொத்த சதுரடி : 1777
வீடு சதுரடி : 1050
முகம் : தெற்கு
ரோடு : 10 அடி
பார்க்கிங் : கார், பைக் – வசதி இல்லை
தண்ணீர் : போர், நல்ல வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்




















































