| Location | Ponnagaram (Teachers Colony) Near |
| Cent | 2.85 |
| Sq.ft | 1236 |
| Face | East |
| Bedrooms | 2 |
| Bathrooms | 3 |
நமது இராஜபாளையம், பொன்னகரம் – டீச்சர்ஸ் காலனி அருகில்.
2.85 சென்டில் 2 BHK வீடு விற்பனைக்கு உள்ளது.
விலை : 40 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
வீடு அமைப்பு : 2 BHK
மொத்த சதுரடி : 1236 (28 x 44.25)
வீடு சதுரடி : 1110
முகம் : கிழக்கு
ரோடு : 15 அடி
பார்க்கிங் : கார், பைக் வசதி உண்டு
தண்ணீர் : போர், நல்ல உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்


























































