| Location | MPK Pudhupatti Mukku Near |
| Cent | 8.75 |
| Sq.ft | 3811 |
| Face | North & West |
நமது இராஜபாளையம் to ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அருகில்.
8.75 சென்டில் காலி மனை விற்பனைக்கு உள்ளது.
1 சென்ட் விலை : 7 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
முகம் : வடக்கு மற்றும் மேற்கு (Corner Plot)
ரோடு : NH மற்றும் 20 அடி
நிலம் : அங்கீகரிக்கப்பட்டது









