| Location | S.Ramalingapuram Near |
| Cent | 4 |
| Sq.ft | – |
| Face | North, East, South, West |
நமது இராஜபாளையத்தில், S.ராமலிங்காபுரம் (ராம்கோ நகர்) அருகில்.
21 சென்டில் 4 காலி மனைகள் விற்பனைக்கு உள்ளது.
இடம் 10.50 செண்டாக பிரித்து தரப்படும்
1 சென்ட் விலை : 1.45 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
முகம் : வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு

















