| Location | Thendral Nagar Near |
| Cent | 5 |
| Sq.ft | 2178 |
| Face | South |
| Homes | 2 |
| Bedrooms | 2 |
நமது இராஜபாளையம், தென்றல் நகர் அருகில்.
5 சென்டில் 1 BHK (இரண்டு வீடுகள்) விற்பனைக்கு உள்ளது.
விலை : 72 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
வீடு அமைப்பு : 2 BHK (முதல் வீடு – 1 BHK / இரண்டாம் வீடு – 1 BHK)
இடம் சதுரடி : 2175 (36.25 x 60)
வீடு சதுரடி : 1550
முகம் : தெற்கு
ரோடு : 20 அடி
மின்சாரம் : 2
பார்க்கிங் : பைக் – வசதி மட்டும்
தண்ணீர் : போர்(2), நல்ல(2) – வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்
குறிப்பு : இந்த புகைப்படத்தில் உள்ள முதல் வீடு அமைப்பு போன்று இரண்டாவது வீடு-ம் உள்ளது.















































