7.45 சென்டில் 2 BHK (கீழ்/மாடி) வீடு+காலி மனை விற்பனைக்கு

Rs.31,00,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: June 29, 2025
Location Nallamanayakanpatti Near
Cent 7.45
Sq.ft 3248
Face West and North
Bedrooms 2
Bathrooms 1

நமது இராஜபாளையம், S.ராமலிங்கபுரம் (நல்லமநாயக்கன்பட்டி) அருகில்.

7.45 சென்டில் 2 BHK (கீழ் / மாடி) வீடு + காலி மனை விற்பனைக்கு உள்ளது.

விலை : 31 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)

வீடு அமைப்பு : 2 BHK (கீழ் – 1 BHK / மாடி – 1 Bedroom)
இடம் சதுரடி : 3248 (46.50 x 70)
வீடு சதுரடி : 950
முகம் : மேற்கு, (வடக்கு – வாசல்)
பார்க்கிங் : கார், பைக் வசதி உண்டு
தண்ணீர் : நல்ல, போர் வசதி உண்டு
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்

TOP