| Location | Ponnagaram (Teachers Colony) Near |
| Cent | 2.45 |
| Sq.ft | 1067 |
| Face | West – (Entrance – North) |
| Bedrooms | 1 + (Upstairs – 2 Homes) |
| Bathrooms | 4 |
நமது இராஜபாளையம், பொன்னகரம் – டீச்சர்ஸ் காலனி (ரேஷன் கடை தென்புறம் பகுதியில்).
2.45 சென்டில் (கீழ் – 1 வீடு / மாடி – 2 வீடுகள்) விற்பனைக்கு உள்ளது.
விலை : 42 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
வீடு அமைப்பு : (கீழ் – 1 வீடு – 1 BHK) / (மாடி – 2 வீடுகள் – 1 HK)
மொத்த சதுரடி : 1067
வீடு சதுரடி : 1506
முகம் : மேற்கு – (வாசல் – வடக்கு)
ரோடு : 20 அடி
பார்க்கிங் : பைக் – வசதி மட்டும்
தண்ணீர் : போர் – வசதி மட்டும்
அங்கீகரிக்கப்பட்ட நிலம், வீடு
Bank Loan வசதி செய்து தரப்படும்




































































