2.15 முதல் 2.60 சென்ட் 6 காலி மனைகள் விற்பனைக்கு

Rs.5,95,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: June 5, 2026
Location Madasamy Kovil Street Near
Cent 2.15 to 2.60
Plots 6
Face North, South, West

நமது இராஜபாளையம், ஆவாரம்பட்டி – மாடசாமி கோவில் தெரு அருகில்.

2.15 முதல் 2.60 சென்ட் வரை மொத்தம் 6 காலி மனைகள் விற்பனைக்கு உள்ளது.

1 சென்ட் விலை : 5.95 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
முகம் : வடக்கு, தெற்கு, மேற்கு – பஞ்சாயத்துக்கு உட்பட்டது
ரோடு : 12, 20, 20 அடி

TOP