| Location | Kalavasal Near |
| Cent | 44 |
| Sq.ft | 19200 |
| Face | West |
நமது இராஜபாளையம், காளவாசலிருந்து 300 மீட்டர் – கோபாலபுரம் செல்லும் ரோட்டின் மேல்.
44 சென்டில் காலி மனை விற்பனைக்கு உள்ளது.
1 சென்ட் விலை : 1.50 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
முகம் : மேற்கு
மண் : கரிசல்
மின்சாரம், கிணறு, போர் : இல்லை


















