| Location | Pillaiyarkulam Near |
| Cent | 50 |
| Sq.ft | 21,800 |
| Face | South and East |
நமது இராஜபாளையம், மொட்டைமலை டு பிள்ளையார்குளம் (சத்யா வித்யாலயா பள்ளி) அருகில்.
50 சென்டில் காலி மனை விற்பனைக்கு உள்ளது.
குறிப்பு : 4 வழி சாலைக்கு மிக அருகில்
1 சென்ட் விலை : 1.15 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
முகம் : தெற்கு மற்றும் கிழக்கு
ரோடு : தார் ரோட்டின் மேல்




























