2.75 சென்டில் 2 காலி மனைகள் விற்பனைக்கு

Rs.2,50,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: February 11, 2026
Location Murambu Near
Cent 2.75
Plots 2
Face North

நமது முறம்பு, பழனியப்பா பள்ளி பின்புறம் சுமார் 1 கி.மீ தொலைவில்.

2.75 சென்டில் 2 காலி மனைகள் விற்பனைக்கு உள்ளது.

1 சென்ட் விலை : 2.50 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
முகம் : வடக்கு (30 x 40)
ரோடு : 20 அடி

TOP