6.90 சென்டில் 1 காலி மனை விற்பனைக்கு

Rs.12,50,000

இன்னும் விற்பனைக்கு உள்ளது

Published on: March 18, 2025
Location RR Nagar (Ramana School) Near
Cent 6.90
Plots 1
Face South

நமது இராஜபாளையம், R.R நகர் (ரமணா பள்ளி) அருகில்.

6.90 சென்ட் 1 காலி மனை விற்பனைக்கு உள்ளது.

1 சென்ட் விலை : 12.50 லட்சம் (பேசுவதற்கு உட்பட்டது)
முகம் : தெற்கு மற்றும் மேற்கு (40 x 75 – Approx) – நகராட்சி லிமிட்
ரோடு : 30 அடி

TOP