| Location | Thendral Nagar (Linga Tea Shop) Near |
| Cent | 5.50 |
| Sq.ft | 2400 |
| Face | South and West |
நமது இராஜபாளையம், தென்றல் நகர் – லிங்கா டி கடை பின்புற பகுதியில்.
5.50 சென்டில் காலி மனை விற்பனைக்கு உள்ளது.
1 சென்ட் விலை : 5 லட்சம் (பேசுதலுக்கு உட்பட்டது)
முகம் : தெற்கு மற்றும் மேற்கு (48 x 50)
ரோடு : 20, 20 அடி






















