| Location | S.Ramalingapuram Near |
| Cent | 21 |
| Sq.ft | 9200 (100 x 92) |
| Face | East |
நமது இராஜபாளையத்தில், S.ராமலிங்காபுரம் அருகில்.
21 சென்டில் காலி மனை விற்பனைக்கு உள்ளது.
விலை / சென்ட் : 1.10 Lakhs / Cent (Negotiable)
மொத்த சதுரடி : 9200 (100 x 92)
முகம் : கிழக்கு
நிலம் : அங்கீகரிக்கப்பட்டது











